திருமதி லீலா புஸ்பராணி ஜேம்ஸ் – மரண அறிவித்தல்
திருமதி லீலா புஸ்பராணி ஜேம்ஸ்
அன்னை மடியில் : 19 நவம்பர் 1934 — இறைவன் அடியில் : 6 யூன் 2018

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லீலா புஸ்பராணி ஜேம்ஸ் அவர்கள் 06-06-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி, றேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சீனிவாசகம், சபீனா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற S.J ஜேம்ஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

புஸ்பராஜன், தவராஜா, ஆனந்தராஜன், குயினா, விவேகானந்தா, பிரேமானந்தராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயரட்ணம், தனரட்ணம், விஜயரட்ணம், அரியரட்ணம், ஞானரட்ணம், ஐசிந்தா, ஜீவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிர்மலா, மஞ்சுளா, ரட்ணதேவி, பிரதாபன், சித்ராணி, இமெல்டா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷர்மிலி, வினோஜினி, ஸ்ரெபனி, மெலனி, ஜனகன், ஜனனி, ஜோசுவா, ஜொனர்த்தன், ஷோன், மிருஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 08/06/2018, 07:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St Paul Apostle catholic church, 5 William Hovell Dr, Endeavour Hills VIC 3802 Australia.
இறுதி ஆராதனை
திகதி: திங்கட்கிழமை 11/06/2018, 11:30 மு.ப
முகவரி: St Paul Apostle catholic church, 5 William Hovell Dr, Endeavour Hills VIC 3802 Australia.
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 11/06/2018
முகவரி: Burial Springvale Botanical Cemetery 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia.
தொடர்புகளுக்கு
புஸ்பராஜன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61411160325
தவராஜா — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61432637137
ஆனந்தராஜன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61431571066
விவேகானந்தா — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61417507639
பிரேமானந்தராஜா — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61422228151

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu