திரு பொன்னையா பாலகிருஷ்ணன் – மரண அறிவித்தல்
திரு பொன்னையா பாலகிருஷ்ணன் – மரண அறிவித்தல்

(பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர்- அச்சுவேலி)
தோற்றம் : 5 ஏப்ரல் 1955 — மறைவு : 3 யூன் 2018

யாழ். அச்சுவேலி விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா பாலகிருஷ்ணன் அவர்கள் 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும்,

சரஸ்வதி, காலஞ்சென்ற தனபாலசிங்கம்(பலநோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர்), தணிகாசலம், சோமசுந்தரம், சிவானந்தம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தம்பிராசா, தங்கம்மா, சுப்புலக்‌ஷ்மி, சறோஜாதேவி, செல்வறோகினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயராஜா(கனடா), ஜெயந்தினி(பிரான்ஸ்), குமுதினி(பிரான்ஸ்), மாலினி(கொலண்ட்), உதயச்சந்திரன்(லண்டன்), தபோதினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுகந்தினி(சுவிஸ்), சுதாகரன்(அவுஸ்திரேலியா), சசிகரன்(ஜெர்மனி), வேணூஜா(ஜெர்மனி), தர்சன், குவேனுஜன், லயந்தினி ஆகியோரின் அன்புச் சிறியதந்தையும்,

வித்தாரா(சுவிஸ்), மதுமிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியதந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிவா(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
சிவா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41616810902
செல்லிடப்பேசி: +41791994454
தம்பிராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94771906723
ஜெயந்தி — பிரான்ஸ்
தொலைபேசி: +33134134258
சோமசுந்தரம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776239790
சுதா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61413232650
உதயன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944895243
மாலா — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31725711317

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu