திருமதி தாமோதரம்பிள்ளை கமலாதேவி – மரண அறிவித்தல்
திருமதி தாமோதரம்பிள்ளை கமலாதேவி – மரண அறிவித்தல்

பிறப்பு : 13 மே 1937 — இறப்பு : 31 மே 2018

யாழ். சாவகச்சேரி கோயில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை கமலாதேவி அவர்கள் 31-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(Post Master) செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசபிள்ளை(கணக்கர்) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை(Special Commissioner) அவர்களின் அன்பு மனைவியும்,

அகல்யா(நோர்வே) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அய்யாத்துரை, குமாரசாமி, கந்தையா, மார்க்கண்டு, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குபேரன்(நோர்வே) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், துரைசுவாமி மற்றும் செல்வமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சந்திரமதி, காலஞ்சென்ற லலிதா(கிளி) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணராசா, சிவானந்தராசா, ஜெயராணி ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,

சிவலிங்கம், சிவானந்தம், சிற்றம்பலம், சற்குரு, வடிவாம்பாள், ராசாத்தி, விமலா, காலஞ்சென்ற கிளி, மாலா, சசி, ஜீவகுமாரி, கோமளாதேவி, நவரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெறோமினா, ஜீவகன், சஞ்சயன், தனஞ்சயன், சக்திகா, வஸ்திகா ஆகியோரின் அன்ரியும்,

பிரணவன், அபினேஷ், அபிநயா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 04/06/2018, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Haukeland University Hospital / Health Bergen, Jonas Lies vei 65, 5021 Bergen, Norway
கிரியை
திகதி: வியாழக்கிழமை 07/06/2018, 12:30 பி.ப
முகவரி: Møllendal Chapel, Møllendalsveien 56B, 5009 Bergen, Norway
தொடர்புகளுக்கு
குபேரன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4745026599

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu