திரு முருகேசு நாராயணப்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு முருகேசு நாராயணப்பிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 23 ஒக்ரோபர் 1952 — இறப்பு : 30 மே 2018

வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villepinte ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு நாராயணப்பிள்ளை அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாராயணப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி வடிவேலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கொலஸ்டிக்கம்மா(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

பிறிஸ்கா, நிக்‌ஷிகா ஆகியோரின் ஆசைத் தந்தையும்,

பிரசன்னா, ஜனகன்(ஜனா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கமலாவதி, சந்திரா, இந்திராணி, வசந்தி, சுகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிதுன், ஜெனுஷா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும்,

பிரதீப், பிரதீபா ஆகியோரின் தாய்மாமனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 01/06/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 02/06/2018, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France.-
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/06/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France.
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 07/06/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France
திருப்பலி
திகதி: வியாழக்கிழமை 07/06/2018, 10:30 மு.ப
முகவரி: Notrn Dame de, Villepinte Rue de l’Église, 93420 Villepinte, France
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 07/06/2018, 11:30 மு.ப
முகவரி: Cimetiere de Villepinte, Route de Villepinte, 93420, France
தொடர்புகளுக்கு
ராணி(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33624631782
கமலா(சகோதரி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33635195859
ஜனா(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33782004910
பிரசன்னா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33619152183

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu