திரு இன்பநாதன் இம்மானுவல் – மரண அறிவித்தல்




திரு இன்பநாதன் இம்மானுவல்
(டேவிற்துரை)
பிறப்பு : 31 யூலை 1947 — இறப்பு : 29 மே 2018

யாழ்ப்பாணம் பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villejuif ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இன்பநாதன் இம்மானுவல் அவர்கள் 29-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யூஜின் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜூட் பிரதீபன்(லண்டன்), அனற் பிரசாந்தி(பிரான்ஸ்), செனித் பிரபாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மரியதாஸ், அன்ரன், டல்சி, காலஞ்சென்ற ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்பழகன்(பிரான்ஸ்), பூங்குழலி(லண்டன்), ஷெறின்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

லொயிக், அதிரியான், மத்தியூ, செவ்வந்தி, சாமந்தி, டெவின் ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருப்பலி மற்றும் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஜூட் பிரதீபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447840303895
அனற் பிரசாந்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651638452
செனித் பிரபாகரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768464854
ஷெறின் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768286507

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu