திருமதி சின்னப்பிள்ளை சோமசுந்தரம் (குணம்) – மரண அறிவித்தல்




திருமதி சின்னப்பிள்ளை சோமசுந்தரம் (குணம்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 யூலை 1933 — இறப்பு : 23 மே 2018

யாழ். ஊர்காவற்றுறை புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பிள்ளை சோமசுந்தரம் அவர்கள் 23-05-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

வரதலக்சுமி(ரோகிணி- கனடா), காலஞ்சென்ற தனராசன்(ராசன்- மனேஜர், ப. நோ. கூ. சங்கம், ஊர்காவற்றுறை), இரகுநாதன்(ரகு- ஜெர்மனி), கௌரி(ஜெர்மனி)ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேந்திரன்(கனடா), மாலினி, நிறஞ்சினி(ஜெர்மனி), சிவதுரை(கண்ணன்- ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குணலக்சுமி, விநாயகமூர்த்தி, செல்வநாயகி, காலஞ்சென்றவர்களான சதயலக்சுமி, உலகநாதன் மற்றும் விசாகலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா இராசையா, செல்லத்துரை அன்னம்மா, அம்பலவாணர் தெய்வானை, கந்தப்பு(விசுவலிங்கம்), சிவமணி, கந்தையா பூவதி, தில்லையம்பலம் லீலாவதி, கந்தையா, சுப்பிரமணியம் மற்றும் சின்னராசா, மனோகரன், வி. செளந்தரம், உ. சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவனுஜன், ஹரிகரன், கஜனி, சாயிதான், சகிந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-05-2018 ஞயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915166962468
– — ஜெர்மனி
தொலைபேசி: +4923233988470
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94770532584
மகேந்திரன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14166635817
கண்ணன்(மருமகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4961908879554

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu