திரு சொர்ணலிங்கம் நகுலேஸ்வரன் – மரண அறிவித்தல்
திரு சொர்ணலிங்கம் நகுலேஸ்வரன் – மரண அறிவித்தல்

(Pari Video)
பிறப்பு : 29 செப்ரெம்பர் 1964 — இறப்பு : 26 மே 2018

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் நகுலேஸ்வரன் அவர்கள் 26-05-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம்(கூட்டுறவுப் பரிசோதகர்) இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோசெப் ஆகத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னமலர்(ராஜி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

உஷா(பிரான்ஸ்), வனஜா(பிரான்ஸ்), லிங்கேஸ்வரன்(சுவிஸ் Thun), அனுசியா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தகுமார்(பிரான்ஸ்), கோணேஸ்வரன்(பிரான்ஸ்), தனுஷ்லேகா(சுவிஸ்), முரளீதரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மரியசெல்வதாசன்(பிரான்ஸ்),
மரியதேவதாசன்(பிரான்ஸ்), சகாயநேசன்(பிரான்ஸ்), சகாயதாசன்(நோர்வே), சாந்தி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெருத்(பிரான்ஸ்), செல்வராணி(பிரான்ஸ்), பத்மா(பிரான்ஸ்), அருணா(நோர்வே), பெர்னாண்டோ(நோர்வே) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நிரஞ்சன், சுஜந்தன், சோபனா, நிரஞ்சனா, அர்ச்சனா, அனோஜன், கிரிஜன், கிளேவின், ஷெரின், டிறோசா, பிரின்திசி, பிறிசீலியா, ஆர்தர், பிரியங்கா, வயோலா, ஹரி, அபிசன், நிலேசன், அகிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சப்றீனா, சமீரா, வின்சென், துசாந்தி, தர்சினி, சயந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தீரன், அதிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 29/05/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Cimetire Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 30/05/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Cimetire Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
திகதி: வியாழக்கிழமை 31/05/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Cimetire Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 31/05/2018, 12:15 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Cimetiere Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி: +33664747140
உஷா — பிரான்ஸ்
தொலைபேசி: +33661889848
வனஜா — பிரான்ஸ்
தொலைபேசி: +33651872255
அனுசியா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61466547163
லிங்கம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799492041
பேபி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33607313874
பிரின்திசி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33659994269

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu