திருமதி சுரேந்திரன் நந்தினி – மரண அறிவித்தல்




திருமதி சுரேந்திரன் நந்தினி – மரண அறிவித்தல்

பிறப்பு : 10 ஒக்ரோபர் 1963 — இறப்பு : 24 மே 2018

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Limoges ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேந்திரன் நந்தினி அவர்கள் 24-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, பரமேஸ்வரி தம்பதிகளின் மகளும், பரராஜசிங்கம் சிவஞானம் தம்பதிகளின் மருமகளும்,

சுரேந்திரன் அவர்களின் மனைவியும்,

சுரேன், சுரேனிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திரன், இந்திரன், ரூபன், ரூபினி, கலா, பரமேஸ்வரன், காலஞ்சென்றவர்களான மாலினி, மோகன், கிருபன் ஆகியோரின் சகோதரியும்,

காந்திமதி, மோகனா, லிங்கம், விஜித், ரேகா, ஜாமினி, ராசமலர், விசயா, மகாலிங்கம், சுந்தர், வாணி, சுந்தரி, வாசன், செந்தில் ஆகியோரின் மச்சாளும்,

மயூரா கண்ணன், றதன் தர்சி, கரன், வரன், சுஜிதரன், கமல், றஜீவன், றஜீதா, றஜீனா ஆகியோரின் சிறிய தாயாரும்,

கஜா சிவா, கஜீவன் சுஜேனி, றிசாந்(றாகுல்), ரூபிஷா, கஜரூபன் ஆகியோரின் மாமியாரும்,

டிலக்சன், சுலக்சன், பரணிதன், நிலாஜினி, ஹாகீசன், ஹரிஸ், டிவன்யா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 30-05-2018 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேந்திரன்(கணவர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33555563196
செல்லிடப்பேசி: +33662220326
றதன்(பெறாமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772850264

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu