திரு அப்பச்சி இராசரத்தினம் – மரண அறிவித்தல்




திரு அப்பச்சி இராசரத்தினம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 27 செப்ரெம்பர் 1934 — இறப்பு : 24 மே 2018

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட அப்பச்சி இராசரத்தினம் அவர்கள் 24-05-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பச்சி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாராயணி லக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

நிர்மலா(கனடா), நிர்மலன்(கனடா), சந்திரிகா(கனடா), பாபு(கனடா), கீதா(கனடா), ரசி(இங்கிலாந்து), அசோக்(கனடா), நீரா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்லையா, சரஸ்வதி, நற்குணசிங்கம் மற்றும் கோபாலசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சற்குணசிங்கம், பூபாலசிங்கம், மனோன்மணி, ரோசம்மா, சின்னமணி, சுபத்திரை மற்றும் தவமணி(கனடா), சங்கரப்பிள்ளை(இலங்கை), தவகுலரட்ணம்(இலங்கை), ஜெயலக்ஷ்மி(இலங்கை), ஜீவரட்ணம்(இலங்கை), மல்லிகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கங்கா, புவி, பிரேம், ராம், ரஜனி, ஜெயந்தா, நிமாலினி, சுவீற்ரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்மிதா, ஷார்ஜனா, சனோஜ், ஷகீத், பிரியங்கா, கவினாஸ், சந்தியா, ரோகித், கரிஷ்மா, பிரியந்தன், பிரநாத், கஜநாஷ், றனிஷ், தரிஷ், எழிலன், இனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 25/05/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 26/05/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/05/2018, 07:30 மு.ப — 08:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/05/2018, 08:30 மு.ப — 10:15 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/05/2018, 10:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
நிர்மலா — கனடா
செல்லிடப்பேசி: +16473821713
நிர்மலன் — கனடா
செல்லிடப்பேசி: +14375808595
பாபு — கனடா
செல்லிடப்பேசி: +16475881825
கீதா — கனடா
தொலைபேசி: +14162944929

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu