திரு சின்னத்துரை இராசரத்தினம் – மரண அறிவித்தல்




திரு சின்னத்துரை இராசரத்தினம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 18 ஒக்ரோபர் 1953 — இறப்பு : 24 மே 2018

யாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு நவரட்ணராஜா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை இராசரத்தினம் அவர்கள் 24-05-2018 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அருமைநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம், மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

உமாராஜி, பாலஜீவன்(இ.போ.ச) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கனகரத்தினம், அழகரத்தினம், வசந்தாதேவி(ஜெர்மனி), பரமநாயகம், சுசீலாதேவி, கமலாதேவி, விமலாதேவி(சுவிஸ்), ரவிச்சந்திரன்(ஜெர்மனி), நிர்மலாதேவி(சுவிஸ்), விஜயநிர்மலாதேவி(சுவிஸ்), சோதிராசா(நோர்வே), சீதாதேவி(ஆசிரியை- யாழ். கோண்டாவில் இராமகிருஷ்ணா மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுதாகரன்(ஆசிரியர்- யாழ். இணுவில் மத்திய கல்லூரி), ஜெயவாணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாருஞ்சன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:30 மணியளவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41564240277
விஜயா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764021284
ரஜனி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444333347
செல்லிடப்பேசி: +41444820031
சாந்தி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41767050163
வசந்தாதேவி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915219166072
சந்திரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491776247920
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94772806186

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu