திரு இளையதம்பி கனகசபாபதி – மரண அறிவித்தல்




திரு இளையதம்பி கனகசபாபதி – மரண அறிவித்தல்

(முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)
பிறப்பு : 18 செப்ரெம்பர் 1927 — இறப்பு : 17 மே 2018

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி கனகசபாபதி அவர்கள் 17-05-2018 வியாழக்கிழமை அன்று கனடா Montreal இல் காலமானார்.

அன்னார், இளையதம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், நாகலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற KPS காந்தி, கர்ணன், செல்வம், நளன், சுமதி, கோமதி, பாமதி, ஸ்ரீமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சபாரத்தினம், வியாளாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நடராசா, இளையராசா, யோகராசா, மகாதேவன், பரமானந்தம், இந்திராதேவி, சறோமலாதேவி, விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சூரியர், மனோகரன், உதயகுமார், மாதவன், இரஞ்சினி, மொறின், ஜெகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துஸ்யந்தன், துர்க்கா, நிலானி, மயூரி, டானியல், டயானா, சகானா, சான், சபீனா(செல்வம்), சந்தியா, சேரன், அக்சனா, அச்சிதன், அக்சரன், நிரோசன், ஜெரோசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜானவி, ஆதித்தியன், றொனில், றோகன், விக்ரோரியா, ஜஸ்மின், அஞ்சலீனா, ஜடன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: AETERNA FUNERAL COMPLEX, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: AETERNA FUNERAL COMPLEX, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 03:00 பி.ப
முகவரி: AETERNA FUNERAL COMPLEX, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
கர்ணன் — கனடா
செல்லிடப்பேசி: +15145011199
நளன் — கனடா
செல்லிடப்பேசி: +16138538150
ஈசன் — கனடா
செல்லிடப்பேசி: +15148067176
சூர்யர் — கனடா
செல்லிடப்பேசி: +16472805126
மனோ — கனடா
செல்லிடப்பேசி: +16137991039
உதயகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +16472961623
மாதவன் — கனடா
செல்லிடப்பேசி: +16476767448

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu