திரு சிதம்பரப்பிள்ளை லோகநாதன் – மரண அறிவித்தல்




திரு சிதம்பரப்பிள்ளை லோகநாதன் – மரண அறிவித்தல்

(அரியாலை திடீர் நாடகமன்ற ஆரம்ப கர்தா, திடீர் நாடகமன்ற அறக்கட்டளை ஸ்தாபகர், ”வெளிக்கிடடி விசுவமடுவுக்கு” எனும் புகழ்பெற்ற நாடகத்தின் முக்கிய நடிகர், இயக்குனர்)
பிறப்பு : 30 டிசெம்பர் 1949 — இறப்பு : 17 மார்ச் 2018

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை லோகநாதன் அவர்கள் 17-03-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பூரணம் தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற நடேசர் மற்றும் குணவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந்தினி, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சவுந்தராதேவி, காலஞ்சென்ற உபய சவுந்தராதேவி ஆகியோரின் அருமைத் தம்பியும்,

கதிர்காமநாதன், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், ராஜா மற்றும் இன்பராணி, ரகு, பாபு, காந்திமதி, ஸ்ரீகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மேந்திரநாதன்(கண்ணன்), கமலினி, ஜெயந்தினி, சத்தியேந்திரா, வேலானந்தன், பிரபானந்தன், றோஜினி ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

சியாரா அவர்களின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அரியாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 04:30 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கிரியை நடைபெறும் முகவரி:
740 நாவலர் வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.

தகவல்
மருமக்கள்
தொடர்புகளுக்கு
சுசி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94768095592
ஸ்ரீ(மைத்துனி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774323226
கண்ணன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404046341
கமலினி(மருமகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447417471938
கணேஸ்(நண்பர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753110929
அரியபுத்திரன்(நண்பர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33648115831

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu