திருமதி கனகசுந்தரம் தவமணி (Baby) – மரண அறிவித்தல்




திருமதி கனகசுந்தரம் தவமணி (Baby) – மரண அறிவித்தல்

பிறப்பு : 29 யூலை 1938 — இறப்பு : 17 மே 2018

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் தவமணி அவர்கள் 17-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற கனகசுந்தரம்(Lipton) அவர்களின் அன்பு மனைவியும்,

குருபரன், உமாபரன், யமுனா, புவனா, சுகுணா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மனோன்மணி(நாவற்குழி), திருச்செல்வம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரியும்,

ஜெயபவானி, றோஸ்மேரி, ஜெயக்குமார், ரவீந்திரநாதன், சுதாகர் ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி, சறோயினிதேவி ஆகியோரின் மைத்துனியும்,

கீர்த்தனா, மௌலிகரன், சாய் ஆரபி, திவ்யா, அபிரா, உதயா, காலஞ்சென்ற சஞ்சீவன், தீபிகன், காவியன், விபூசன், வினோசன், சாரங்கன், சுவேதன், சாருதி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 19/05/2018, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave.EAgincourt, Ontario M1S 1T3, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave.E, Agincourt, Ontario, M1S 1T3, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 05:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
குருபரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792705591
உமாபரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796416021
யமுனா — கனடா
தொலைபேசி: +16472909730
புவனா — கனடா
தொலைபேசி: +16479821672
சுகுணா — கனடா
செல்லிடப்பேசி: +14165056948

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu