திருமதி சந்திரோதயம் தாமோதரம்பிள்ளை – மரண அறிவித்தல்
திருமதி சந்திரோதயம் தாமோதரம்பிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 30 ஏப்ரல் 1935 — இறப்பு : 17 மே 2018

மாத்தளை உக்குவெலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சந்திரோதயம் தாமோதரம்பிள்ளை அவர்கள் 17-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சிவானந்தன், கலாராணி, பரமானந்தன், காலஞ்சென்ற மேகலாராணி, புஸ்பராணி, சதானந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மாவதி, துரைராஜா, டெய்சிராணி, தம்பிராஜா, ஜெயக்குமார், கலையரசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்மதுரை, குகராஜா, சண்முகராஜா, இரத்தினராஜா, இந்திராணி, சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான யோகராஜா, சேதுராஜா, சிவராஜா, முகுந்தராஜா, தர்மராஜா, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலாசினி, பார்வதிப்பிள்ளை, நவமணி, பாலசுப்பிரமணியம், தையல்நாயகி, கனகநாயகம், ஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மேர்லின், தெய்வநாயகி, நாகேஸ்வரி, யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரபா, நித்யா, சுகிர்தமலர், சுவானா, டிஷாந்தன், பிரைட்னர், சனா, குட்டி, சிறிகாந், அபிலா, டிலானி, நோவின், அருண், திவ்யன், நிருஜன், விதுஜன், அதிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆருஜன், அஸ்விஜன், அஷோஜன், அனுர்ஜன், அனுஷிகா, சொலங்கி, ஜீலன், ரயன்ஜா, ஆலியா, ரைலா, அஜய், அஞ்சலி, இலியானா, மதன், அபினா, மாதவி, ஷாசு, அட்விக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை வவுனியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவானந்தன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16477017493
பரமானந்தன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33670830588
சதானந்தன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +15145663194
கலாராணி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14166132985
புஸ்பராணி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +15146859605
தம்பிராஜா(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772430572
நவராஜா(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94752854073
சாந்தி(மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772385494
தவம்(பெறாமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773931781
அருண்(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779855966

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu