திருமதி செல்லம்மா வைரப்பன் (செல்வி) – மரண அறிவித்தல்
திருமதி செல்லம்மா வைரப்பன் (செல்வி) – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 23 ஏப்ரல் 1939 — ஆண்டவன் அடியில் : 17 மே 2018

யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா வைரப்பன் அவர்கள் 17-05-2018 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலன் சீதேவி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தன் ஆரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைரப்பன் அவர்களின் அருமை மனைவியும்,

கண்ணன்(பிரித்தானியா), கண்ணகி(ஜெர்மனி), யோகராஜா(சுவிஸ்), கமலராணி(இலங்கை), தனலக்‌ஷ்மி(சுவிஸ்), ஆஷா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகி, மாணிக்கம், பரமன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜி, ரவி, ஜெயந்தினி(சட்டத்தரணி), முரளிதரன், சிறிகாந்தன், நியூமன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிறீபன், ஆரோன், டாறியா, டிலாறா ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,

ஆர்த்திகன், அரிஸ்ரோ, டொறினா, டியோன், யஸ்ரிவ், ஜெரேம், யாபேஷ், நகிஷா, நிஸானா, நயோமி ஆகியோரின் ஆருயிர் அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
யோகராஜா(யோகன்- சுவிஸ்)
தொடர்புகளுக்கு
யோகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41223202028
செல்லிடப்பேசி: +41762900015
முரளி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770743158
கமலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94767489677
தனா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41612713407

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu