திருமதி ராஜராயன் லிங்கமணி – மரண அறிவித்தல்
திருமதி ராஜராயன் லிங்கமணி – மரண அறிவித்தல்

பிறப்பு : 19 சனவரி 1933 — இறப்பு : 15 மே 2018

கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ராஜராயன் லிங்கமணி அவர்கள் 15-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான C. பேராசிரியர் சுந்தரலிங்கம்(MA- Oxon, Barr-at Law, ICS, CCS, Ex Minister- MP Vavuniya) கனகாம்பிகை புனிதவதி(நல்லூர்) தம்பதிகளின் அன்பு மகளும்,

கேப்டன் ராமநாதன் C ராஜராயன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஞானலிங்கம்(பேராசிரியர்), லிங்காம்பிகை சச்சிதாநந்தா, விஷ்வகலா பாரதி சத்தியலிங்கம், லிங்கவதி(வத்தா) செல்லத்துரை மற்றும் லிங்கேஸ்வரி பசுபதி(ஈஷா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. ராஜ்குமார்(OBE) ராஜவிக்னேஷ்வரன், ராஜலஷ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அகிலா, எலிசபெத் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

S. ஆறுமுகம், Gay அவர்களின் அன்புச் சம்பந்தியும்,

Dr. தீபா ஜெயசீலன்- ரோஷன் ஜெயசீலன், தர்ஷன், ரவி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

அனுராதா, சீதா ஜெயசீலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Lingamani was Born in Colombo Sri Lanka, lived in London and passed away peacefully on Tuesday May 15th 2018.

She was the loving Daughter of the late Professor C Suntharalingam(MA-Oxon, Barr-at Law, ICS, CCS, Ex Minister-MP Vaviniya) and the late Kanaghambikai Punnithavathy(Nallur),

Beloved wife of Captain Ramanathan C Rajarayan,

Beloved mother of Dr. Raj Kumar(OBE), Raja Vigneshwaran and Raja Lakshmi,

Beloved sister of the late Professor Gnanalingam, the late Lingambihai Satchithanada, the late Vishwa Kala Bharathi Sathyalingam, the late Lingawathi(Vatha) Chelvadurai and Lingeshwari(Isha) Pasupati(Australia),

Beloved mother in law of Ahila and Elizabeth,

Beloved grandmother of Dr. Dipa(wife of Roshan Jayaseelan), Darshan and Ravi,

Beloved great grand Mother of Anuradha and Seetha Jayaseelan

This Notice is Provided for all Family and Friends.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: சனிக்கிழமை 19/05/2018, 02:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
திகதி: சனிக்கிழமை 19/05/2018, 04:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
தொலைபேசி: +441923573384

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu