திருமதி ஞானாம்பிகை மணிவாசகன் அண்டர்வுட் – மரண அறிவித்தல்
திருமதி ஞானாம்பிகை மணிவாசகன் அண்டர்வுட் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற ஆசிரியை -கொக்குவில் இந்துக்கல்லூரி)
பிறப்பு : 13 பெப்ரவரி 1926 — இறப்பு : 16 மே 2018

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை மணிவாசகன் அண்டர்வுட் அவர்கள் 16-05-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அன்னம், மயில்வாகனம் தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,

காலஞ்சென்ற அண்டர்வுட் மணிவாசகன் அவர்களின் அருமை மனைவியும்,

தாரிணி(கொழும்பு), சுதர்சன்(பிரித்தானியா ), ஜனந்தன்(நோர்வே) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

குமரச்சந்திரன், செலெஸ்ட், சம்சத் ஆகியோரின் அருமை மாமனாரும்,

சுகன்யா அவர்களின் அருமை அம்மம்மாவும்,

ஜோர்டான், சோஃபியா, ஷிவானா ஆகியோரின் அருமை அப்பம்மாவும்,

சரஸ்வதி, நாகரத்தினம், குணரத்தினம், சொக்கநாதன், சிவசுப்ரமணியம், கனகாம்பிகை, மகேந்திரன், மாணிக்கவாசகன், ராசலட்சுமி(ஐக்கிய அமெரிக்கா), விஜயநாதன்(கனடா), ரட்ணராஜா, ராஜரத்தினம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 17-05-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Borella Jayaratne Funeral Parlour என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 3:00 மணியளவில் இறுதிக்கிரியைக்காக Borella கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu