திரு சேவியர் வேதநாயகம் – மரண அறிவித்தல்
திரு சேவியர் வேதநாயகம் – மரண அறிவித்தல்

மலர்வு : 18 பெப்ரவரி 1937 — உதிர்வு : 14 மே 2018

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சேவியர் வேதநாயகம் அவர்கள் 14-05-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற யோசவ் வேதநாயகம், அக்னஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை, எலிசபெத் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

வல்துறுத் வேதநாயகம்(இளைப்பாறிய ஆசிரியை- கரம்பொன் சிறிய புஸ்ப மகளிர் மகாவித்தியாலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

அமலீதன்(அமல்- கனடா), நொயல் றூபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான எட்வேட் சர்வானந்தன், செபஸ்ரியன் சத்தியநாதன் மற்றும் வெஞ்சஸ்லாஸ் பரமானந்தன்(பிரித்தானியா), நிர்மலா பஸ்ரியாம்பிள்ளை(கனடா), பீற்றர் ஜீவேந்திரன்(இலங்கை), போல் நவேந்திரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிரோமி, றோஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

றீற்றா, மாலினி, றோகினி, சிறில், ஜீவராணி, கலிஸ்ரா மாலினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அவ்ளின், ஏர்வின், ஐறீன், டயலன், யசிக்கா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 18/05/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Brampton Funeral Home and Cemetry, 10061 Chinguacousy Rd, Brampton, ON L7A 0H6, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 19/05/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Brampton Funeral Home and Cemetry, 10061 Chinguacousy Rd, Brampton, ON L7A 0H6, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 19/05/2018, 11:00 மு.ப
முகவரி: St. Marguerite d’Youville Parish, 2490 Sandalwood Pkwy E, Brampton, ON L6R 3A4, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 19/05/2018
முகவரி: Brampton Funeral Home and Cemetry, 10061 Chinguacousy Rd, Brampton, ON L7A 0H6, Canada
தொடர்புகளுக்கு
வல்துறுத் வேதநாயகம்(மனைவி) — கனடா
தொலைபேசி: +19054582249
அமலீதன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472902295
றூபன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168164284

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu