திரு ஞானபிரகாசம் அலெக்ஸ் அருள்நேசன் (யூலியஸ்) – மரண அறிவித்தல்




திரு ஞானபிரகாசம் அலெக்ஸ் அருள்நேசன் (யூலியஸ்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 மார்ச் 1961 — இறப்பு : 11 மே 2018

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brugg, Windisch ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானபிரகாசம் அலெக்ஸ் அருள்நேசன் அவர்கள் 11-05-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அருன்பிரதீப், அருன்பிரகாஷ்(வினோத்), யூலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அலின், டினிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லெயோ, யேசோன் தேயோ, வினுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்கு பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரதீப் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650251326
வினோத் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33614244772
றாஜன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33669493666
கிறேசியன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33613822891

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu