திருமதி தவமணி சிவநாதன் – மரண அறிவித்தல்
திருமதி தவமணி சிவநாதன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 21 நவம்பர் 1933 — இறப்பு : 12 மே 2018

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கோண்டாவிலை வசிப்பிடமாகவும், கொண்ட தவமணி சிவநாதன் அவர்கள் 12-05-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா செல்வராசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

முருகமூர்த்தி(அவுஸ்திரேலியா), சந்திரமூர்த்தி(பிரித்தானியா), மோகனமூர்த்தி(கனடா), இந்திரமூர்த்தி(பிரித்தானியா), மோகனா தேவி(இலங்கை), ஜெயதேவி(பிரான்ஸ்), கணேசமூர்த்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விக்னேஸ்வரி(அவுஸ்திரேலியா), நித்தியதேவி(பிரித்தானியா), நிகிலா(கனடா), உதயகுமாரி(பிரித்தானியா), சந்திரசேகர்(இலங்கை), சசிபாஸ்கரன்(பிரான்ஸ்), அமிர்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், அரியரத்தினம், தங்கமணி மற்றும் வைத்திலிங்கம், காலஞ்சென்ற சுசிலாதேவி, இராஜேஸ்வரி, இராசமணி, நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், மங்கையற்கரசி, பரமேஸ்வரி, சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆரணன், பிரம்மி, ஸ்ரீரங்கன், நிஷாந், றொஷாந், அபிகாயில், அபிஷாய், அபினதாப், லக்‌ஷினி, நிருஷாயினி, திரிபுவனி, நிவாஷினி, ஷோபினி, அபீஷன், சஜினி சகீரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விஷாயினி, விகிஷன், ஜெருஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
Mohanavasam,
Cctms Lane,
Kondavil East,
Jaffna. 

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94774148216

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu