திரு கந்தையா நடராஜா – மரண அறிவித்தல்
திரு கந்தையா நடராஜா – மரண அறிவித்தல்

(செட்டியார், முன்னாள் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்)
தோற்றம் : 15 மார்ச் 1932 — மறைவு : 13 மே 2018

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நடராஜா அவர்கள் 13-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

கலையரசன்(இலங்கை), கலையரசி(இலங்கை), காலஞ்சென்ற கலைச்செல்வி, கலைச்செல்வன்(லண்டன்), கலைமகள்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரராஜா, கமலாதேவி, குலதேவி, காலஞ்சென்ற சோமசுந்தரபாண்டியன், புவனேந்திரராஜா, இலட்சுமிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தாதேவி, கதிரமலைநாதர், காந்தநேசன், தயாநிதி, லெஸ்லி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஞானானந்தமணி, காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, பரமானந்தம் மற்றும் சந்திரமதி, முத்துலட்சுமி, கோகுலநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கந்தசாமிப்பிள்ளை, குணவதியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரகுசங்கர், மேகலா, பிறேம்சங்கர், தாரணி, சஜீபா, மிதிலா, பிரசாத், பிறேனுயா, தர்சிகா, தனு, சுஜன், வினித், தனுஷ், ரெடிலா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

நிலக்‌ஷி, தர்ஷி, பிரகஷன், யனுசன், டிதுசன், அஸ்விதா, கபிஷனா, ருத்மினா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
அராலி வடக்கு,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கலையரசன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771902530
கலைச்செல்வன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442036850333
லெஸ்லி(மருமகன்- Coventry) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447588844446
புவனேந்திரராஜா(தம்பி) — பிரித்தானியா
தொலைபேசி: +442036027582

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu