திரு ஆறுமுகம் சுந்தரராசா – மரண அறிவித்தல்




திரு ஆறுமுகம் சுந்தரராசா – மரண அறிவித்தல்

(Surveyor)
பிறப்பு : 17 மார்ச் 1936 — இறப்பு : 12 மே 2018

யாழ். பருத்தித்துறை தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தென்னியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுந்தரராசா அவர்கள் 12-05-2018 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

பிறேமலதா அவர்களின் அன்புக் கணவரும்,

மங்களா, ரோகினி, கேதீஸ்வரன், சயந்தினி, மிரதன், மனோஜ், பிரசஞ்ஞன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, தேவராஜன், இந்திரராசா, சொர்ணாம்பிகை மற்றும் புவனேந்திரராசா, வடிவழகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்

அன்னாரின் திருவுடல் மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-05-2018 திங்கட்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94710518716

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu