திருமதி கெளதமி தர்மேந்திரா – மரண அறிவித்தல்




திருமதி கெளதமி தர்மேந்திரா – மரண அறிவித்தல்

(ABAP Programmer, Dexcellence SAP, Canada; Unilink Ltd., Colombo)
அன்னை மடியில் : 30 யூலை 1979 — ஆண்டவன் அடியில் : 5 மே 2018

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கௌதமி தர்மேந்திரா அவர்கள் 05-05-2018 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், தயாளன்(Rtd, Assistant Secretary Chief Minister office Eastern Province; Asst Div Secretary) காலஞ்சென்ற சத்தியபாமா(பாமா Teacher, T/RKM Sri Koneshwara Hindu College, Trinco) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற Starter T.K. வில்வராஜா(Retired Teacher), புஷ்பராணி(அஞ்சி- கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தர்மேந்திரா(தர்மா) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சேஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சிவபாக்கியம் தம்பதிகள், காலஞ்சென்ற இராமச்சந்திரன், சிவகாமி அம்மாள் தம்பதிகளின் அன்புப் பேரப்பிள்ளையும்,

றமணி அவர்களின் அன்பு மைத்துனியும்,

கண்ணன்(S & S Diesel Service-கனடா) அவர்களின் அன்புச் சகலியும்,

சாயிரா, சாயீஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சடாச்சரன்(கொழும்பு), பாலேந்திரா, புவனேந்திரன், பகீரதன்(கனடா), நிரஞ்சனா, சுலோச்சனா ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பத்மாவதி மயில்வாகனம் மற்றும் கமலாசனி(மஞ்சு-கனடா), ரமணன், விஜயன் ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
திருநாவுக்கரசு சடாச்சரன்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/05/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/05/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/05/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada
தொடர்புகளுக்கு
தர்மேந்திரா — கனடா
செல்லிடப்பேசி: +16138077437
கண்ணன்(சகலன்) — கனடா
தொலைபேசி: +19057940191
செல்லிடப்பேசி: +14168562729
பாலேந்திரா — கனடா
தொலைபேசி: +19052099650
புவனேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +14165705261
பகீரதன் — கனடா
செல்லிடப்பேசி: +14166593901
திருநாவுக்கரசு சடாச்சரன் — இலங்கை
தொலைபேசி: +94777312514
செல்லிடப்பேசி: +94771557554

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu