திரு வேலுப்பிள்ளை சிவபாதம் – மரண அறிவித்தல்
திரு வேலுப்பிள்ளை சிவபாதம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 17 சனவரி 1940 — இறப்பு : 5 மே 2018

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் மேற்கை வதிவிடமாகவும், ஜெர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவபாதம் அவர்கள் 05-05-2018 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(ஆறுமுகம்) பாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் அமிர்தம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஈஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

விஜிதா, சுபேதா, சதீஸ்குமார், ஜீவகுமார், காலஞ்சென்ற றணிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிறிதரன், சிவபாலன், ஜெயரஞ்சினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற பரம்சோதி, நடராசா, சவுந்தராம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாக்கியம், தவமணிதேவி, கணேசபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லோகேஸ்வரநாதன், சாரதாம்பாள், ஜெகநாதன் ஆகியோரின் அருமை அத்தானும்,

சித்திராதேவி, பரநிருபசிங்கம், ஜெயகெளரி ஆகியோரின் பாசமிகு அண்ணரும்,

ஜனார்த்தன், சோபி, பாலகுரு, மஹாறுத், ராஜீவன், ரிஷி, ஹரிஷ், சைந்தவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 09/05/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 10/05/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
தகனம்
திகதி: வியாழக்கிழமை 10/05/2018, 11:45 மு.ப — 12:15 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
விஜிதா(மகள்) — கனடா
தொலைபேசி: +19056401823
ஜீவகுமார்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168786775

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu