திருமதி அட்சயலிங்கம் கமலாதேவி (கமலா) – மரண அறிவித்தல்




திருமதி அட்சயலிங்கம் கமலாதேவி (கமலா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 26 மார்ச் 1936 — இறப்பு : 3 மே 2018

யாழ்.நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சரவணை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட அட்சயலிங்கம் கமலாதேவி அவர்கள் 03-05-2018 வியாழக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துதம்பி இராமாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அட்சயலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

தணிகாசலம்(சோதி- இத்தாலி), குமராசலம்(குமரன்- கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

சுமணாவதி, சீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மாணிக்கதியாகராஜா(மலேசியா), சிவபாதசுந்தரம்(சுந்தரம்), மெளனசுந்தரம்(துரை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கோபாலபிள்ளை, மகாலிங்கம், சத்தியமூர்த்தி(சொர்ணலிங்கம்) ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் சுகிர்தம், மகாதேவி, நாகபரமேஸ்வரி, றகுவாணி ஆகியோரின் அன்பு மச்சாளும்,

சுரேஸ், ரனேஸ், கீர்த்தனா, கல்பனா, இராகுலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இம்மானுவேல், நிக்கோலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 05-05-2018 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரையும், 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் 241 பீரிஸ் புளோரிஸ், களுபோவில ஆஸ்பத்திரி வீதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிவபாதசுந்தரம்(சுந்தரம்)
தொடர்புகளுக்கு
சுந்தரம்(தம்பி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776747997
துரை(தம்பி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775603974
ஆதிசன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770233709
சோதி(மகன்) — இத்தாலி
செல்லிடப்பேசி: +3993661676365
குமரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16476351397
சொர்ணலிங்கம்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777040980

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu