திரு சூசைப்பிள்ளை ஜெயக்குமார் (ரவி) – மரண அறிவித்தல்
திரு சூசைப்பிள்ளை ஜெயக்குமார் (ரவி) – மரண அறிவித்தல்

தோற்றம் : 19 டிசெம்பர் 1963 — மறைவு : 27 ஏப்ரல் 2018

யாழ். நாரந்தனை பெரியபுலம் வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Randers ஐ வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை ஜெயக்குமார்(ரவி) அவர்கள் 27-04-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சூசைப்பிள்ளை மரியம்மா(செல்லப்பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மகனும், சந்தியாப்பிள்ளை மங்களராசா மேரி இசபெலின் சிறிலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யெமிலிற்றா இசபெல் ஆன்(யெமிலா- Electronic Technician & Translator) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜென்ஸ்லி, ஜான்ஸ்லி, ஸ்ரெபினி, ஜெனிற்றி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெனோவா(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரன்(பிரான்ஸ்), இந்திரன்(டென்மார்க்), றஞ்சிதன்(டென்மார்க்), புளோரின் (டென்மார்க்), சுவேந்திரன்(பெல்ஜியம்), குணேந்திரன்(டென்மார்க்), செல்வன்(டென்மார்க்), குமார்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்ரனன் இதயநேசன்(பிரான்ஸ்), நீக்கொலஸ் அருள்மொழி வர்மன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 30/04/2018, 04:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Kapellet i Randers, Dronningborg Blvd. 6, 8930 Randers, Denmark
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 02/05/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Kapellet i Randers, Dronningborg Blvd. 6, 8930 Randers, Denmark
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 03/05/2018, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Kapellet i Randers, Dronningborg Blvd. 6, 8930 Randers, Denmark
திருப்பலி
திகதி: வியாழக்கிழமை 03/05/2018, 11:00 மு.ப
முகவரி: Jesu Hjerte Kirke Thorsgade 22 8900 Raners, Thorsgade 22, 8900 Randers, Denmark.
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 03/05/2018, 01:00 பி.ப
முகவரி: Oster Bjerregrav Kirke, Kirkevej 118920 Randers, Denmark.
தொடர்புகளுக்கு
மனைவி — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4586454910
லோறன்ஸ்(இந்திரன்) — டென்மார்க்
தொலைபேசி: +4527827992
சுவேந்திரன் — பெல்ஜியம்
தொலைபேசி: +32493328317

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu