திருமதி இராஜகோபாலன் விஜயலெட்சுமி – மரண அறிவித்தல்
திருமதி இராஜகோபாலன் விஜயலெட்சுமி – மரண அறிவித்தல்

தோற்றம் : 13 டிசெம்பர் 1959 — மறைவு : 24 ஏப்ரல் 2018

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட இராஜகோபாலன் விஜயலெட்சுமி அவர்கள் 24-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைஐயா கனகமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அமராவதி(வவுனியா செட்டிக்குளம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜகோபாலன்(கடிகார திருத்துநர்) அவர்களின் அன்பு மனைவியும்,

வினோக்(இலங்கை), விஜிதா(கனடா), கோமதி(இந்தியா), நிரஞ்சலா(கனடா), வினோதினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயனி(கனடா), வசந்தரூபன்(கனடா), ஜெயந்தன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்திரசேகரம்(இலங்கை), மகாலெட்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஞானசேகரம், குணசேகரம்(சுவிஸ்), இராஜசேகரம்(கனடா), ஜெயசேகரம்(சுவிஸ்), விஜயசேகரம்(கனடா), காலஞ்சென்ற மகேந்திரன்(இந்திரன்), சரஸ்வதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இந்துமதி(இலங்கை), காலஞ்சென்ற ஜெயராசா, கலைச்செல்வி(சுவிஸ்), அருள்மலர்(கனடா), யாழினி(சுவிஸ்), குகனேஸ்வரி(கனடா), றஞ்சினி(சுவிஸ்), பத்மநாதன்(சுவிஸ்), சர்வலோகநாயகன்(இலங்கை), ஜெகதாம்பாள்(பிரித்தானியா), காலஞ்சென்ற சிவகாமசுந்தரி, இந்துமதி(தாதி- ஆதார வைத்தியசாலை, வவுனியா), யோகேஸ்வரி(இலங்கை), திருக்கேதீஸ்வரநாதன்(இலங்கை), புஸ்பராணி(இலங்கை), கோமளவல்லி(இலங்கை), சக்திவேல்நாதன்(இந்தியா), காலஞ்சென்ற சர்வலெட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சறோஜா, மதியாபரணம், ஜெகதலேஸ்வரன், சந்திரசேகரம், சந்திரபாலா, ஜெயந்திமாலா, லோகேஸ்வரன், சிவானந்தன், இராஜலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகலியும்,

சந்திரபாலா(கனடா) யோகேஸ்வரி(இலங்கை) தம்பதிகள், கதிர்காமநாதன் அருந்ததி(சுவிஸ்) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

ஆரூரன், ஆதவன், தணிகை, நந்திகா, சஜந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்
வசந்தரூபன்(மருமகன்)
தொடர்புகளுக்கு
வசந்தரூபன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16474074813
வினோக்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779544374
விஜிதா(மகள்) — கனடா
தொலைபேசி: +14162614121
ஜெயந்தன்(மருமகன்) — இந்தியா
செல்லிடப்பேசி: +919698072705
சந்திரசேகரம்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94766508026
குணசேகரம்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41244453250
மகாலெட்சுமி(சகோதரி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33478269836
இராஜசேகரம்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +19057912808
ஜெயசேகரம்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791527251
விஜயன்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +16477107166
றஞ்சினி(மைத்துனி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444638268
பத்மநாதன்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41416750315

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu