திருமதி மாணிக்கம் சிவப்பிரகாசம் – மரண அறிவித்தல்




திருமதி மாணிக்கம் சிவப்பிரகாசம் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை- சா/ கச்சாய் சக்தியம்மன் பாடசாலை)
தோற்றம் : 26 செப்ரெம்பர் 1924 — மறைவு : 16 ஏப்ரல் 2018

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவப்பிரகாசம் அவர்கள் 16-04-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம்(ஓய்வுபெற்ற மேற்பார்வையாளர்- Srinivasa Estate, Waga) அவர்களின் அன்பு மனைவியும்,

வாசுகிதேவி(அவுஸ்திரேலியா), குகப்பிரசாதம்(அவுஸ்திரேலியா), குகப்பிரகாசம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பகீரதன், சுபத்திரா, சுமதி ஆகியோரின் அருமை மாமியாரும்,

பிரதாபன், துவாரகா, லோகிதா, சரண்யன் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 20/04/2018, 07:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Shanti Funeral Services, 184 Pinner Road, Harrow HA1 4JP, UK
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/04/2018, 08:30 மு.ப — 09:30 மு.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Rd, East Finchley, London N2 0RZ, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/04/2018, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Rd, East Finchley, London N2 0RZ, UK
தொடர்புகளுக்கு
வீடு — பிரித்தானியா
தொலைபேசி: +442084265482
குகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447869102939
சுமதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447828211983

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu