திருமதி பொன்னம்மா ஐயாத்துரை – மரண அறிவித்தல்
திருமதி பொன்னம்மா ஐயாத்துரை – மரண அறிவித்தல்

பிறப்பு : 13 மார்ச் 1924 — இறப்பு : 12 ஏப்ரல் 2018

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா ஐயாத்துரை அவர்கள் 12-04-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி, நாகாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை(பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சரோஜினிதேவி(கனடா), வசந்தாதேவி(சுவிஸ்), சிவராஜகுமார்(கனடா), சாந்தினிதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சீவரத்தினம்(மலேசியா), செல்லத்துரை(சுன்னாகம்), நாகம்மா முத்துத்தம்பி(மலேசியா), கனகசுந்தரம்(மலேசியா), மற்றும் இராஜேஸ்வரி இளையதம்பி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற குலசிகாமணி, மகேந்திரராஜா(சுவிஸ்), இந்திராதேவி(கனடா), சண்முகதாசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜாதன், சுகுணன், சுஜீவன், கோகுலன், வாணி, சிந்தியா, சில்வியா, லக்‌ஷிகா, சேயோன், செந்தூரி, அகிலா, அனுஜா, துவாரகன், நிரோஜா, சுதர்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதிரன், அஞ்சனன், அம்ருதன், கவிஷ், அலிஷா, ஜெலினா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/04/2018, 03:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 16/04/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 16/04/2018, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 16/04/2018, 11:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
சிவராஜகுமார்(மகன்) — கனடா
தொலைபேசி: +14162667399
செல்லிடப்பேசி: +14168824532
சரோஜினிதேவி குலசிகாமணி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16473428178
வசந்தாதேவி மகேந்திரராஜா(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41443718411
சாந்தினிதேவி சண்முகதாசன்(மகள்) — கனடா
தொலைபேசி: +19054303682

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu