திருமதி தவரஞ்சனி உருத்திரமாணிக்கம் – மரண அறிவித்தல்
திருமதி தவரஞ்சனி உருத்திரமாணிக்கம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய ஆசிரியை – வேம்படி மகளிர் கல்லூரி, நூலகப் பொருப்பாளர்)
பிறப்பு : 23 யூலை 1955 — இறப்பு : 9 ஏப்ரல் 2018

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவரஞ்சனி உருத்திரமாணிக்கம் அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணம்(Banker) ரூபமணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான Dr. தியாகராஜா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அனுக்‌ஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

மதிரூபன், ரூபரஞ்சினி, இன்பரஞ்சினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சத்தியவதி, உதயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிருத்திகன்(இலங்கை) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற பற்குணமாணிக்கம்(லண்டன்), அருள்மாணிக்கம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிதுஷா(கனடா) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,

தக்‌ஷாயினி, ஆதித்தன், அர்ஜூன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/04/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: H L Hawes & Son Ltd, 106 Tanners Lane, Ilford IG6 1QE, UK
கிரியை
திகதி: புதன்கிழமை 18/04/2018, 01:00 பி.ப — 03:15 பி.ப
முகவரி: Old Parkonians Association, Forest Road, Ilford IG6 3HD, United Kingdom
தகனம்
திகதி: புதன்கிழமை 18/04/2018, 03:15 பி.ப
முகவரி: Forest Park Cemetery & Crematorium, Forest Road, Ilford, Hainault IG6 3HP, UK
தொடர்புகளுக்கு
ருத்ரா — பிரித்தானியா
தொலைபேசி: +442085007815
கிசோ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447903185775
ஆதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447540994979

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu