திரு யோன் ஞானமுத்து துரைராசா – மரண அறிவித்தல்
திரு யோன் ஞானமுத்து துரைராசா – மரண அறிவித்தல்

பிறப்பு : 23 பெப்ரவரி 1926 — இறப்பு : 12 ஏப்ரல் 2018

யாழ். பழைய பூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாவும் கொண்ட ஜோன் ஞானமுத்து துரைராசா அவர்கள் 12-04-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோன், மேரி தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்ற இரத்தினம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

குணேந்திரன்(பிரான்ஸ்), குணசீலி(பிரான்ஸ்), ஜேந்திரன்(பிரான்ஸ்), தர்மா(பிரான்ஸ்), ஜெயா(பிரான்ஸ்), விஜி(பிரான்ஸ்), கிளேன்(டென்மார்க்), தயா(சுவிஸ்), சந்திரசிறீ(கனடா), மரீன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அருளம்மா, ஞானம்மா(மணி), ராசதுரை, வேவிராசா மற்றும் வேவி(யாழ்ப்பாணம்), ரூபி(கொழும்பு), தங்கராசா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிர்மலா, ஃபீலிக்ஸ் மனோதாஸ், தயாளினி, காலஞ்சென்ற ஜெயராஜா, ஆரோக்கியராஜா, ஜெயா, வலன்ரைன், அம்புரோஸ், மொறின், கமிலஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜுலியன், ஜெனிஃபர், சுஜோ, கிலிற்றஸ், க்ளறன்ஸ், சூரியா, மேரிஜா, தெபோரா, சாமுவேல், எஸ்தர், எப்சிபா, டொறின், தனுஷன், ஜெனுஷன், பானு, லீனு, றேனு, லினோஷா, பிரவீன், ஸ்ரெஃபானி, ஷரோமி, டானியேல், நிக்கோலாஸ், ஸ்ரெஃபான், அலேனா, லிடியா, ஒலிவர், ஏஞ்சலின், பெனுவா, கமலின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அமோலினா, நோவான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோதாஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33667680947
குணேந்திரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781418225
தனுஷன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33662150855
கமிலஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609613962
தங்கராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94766712763
குணசீலி — பிரான்ஸ்
தொலைபேசி: +33148321603

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu