திருமதி தங்கலட்சுமி சின்னராசா – மரண அறிவித்தல்
திருமதி தங்கலட்சுமி சின்னராசா – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 ஏப்ரல் 1928 — இறப்பு : 10 ஏப்ரல் 2018

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கலட்சுமி சின்னராசா அவர்கள் 10-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தப்பிள்ளை, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நவகுமார், விஜயகுமார், கலாவதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தியாகராஜா, பாக்கியவதி, தனலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யசோ, ஜெயகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மஞ்சு- ராஜ், வீணா- ராஜா, சங்கர்- சுபா, கரன், பிரசாத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஞ்சனன், அர்ஜுன், உத்ரா, அபிஷன், லக்‌ஷ்மி, பூஜா, கிஷான், கைலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12-04-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 15-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அதே இடத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773203118
மஞ்சு — கனடா
தொலைபேசி: +16473881307
சங்கர் — ஜெர்மனி
தொலைபேசி: +4925511827865

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu