திருமதி கமலாம்பிகை சின்னராசா – மரண அறிவித்தல்




திருமதி கமலாம்பிகை சின்னராசா
பிறப்பு : 22 மார்ச் 1942 — இறப்பு : 9 ஏப்ரல் 2018

யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு G.P.S விளையாட்டரங்க வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை சின்னராசா அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீஸ்கந்தராஜா(ஸ்ரீ- முத்திரைச்சந்தி), ஸ்ரீஸ்கந்தரூபி(ஜெர்மனி), ஸ்ரீரஞ்சினி(கனடா), யசோதரா(கனடா), காஞ்சனா(கொழும்பு), குமுதினி(ஜெர்மனி), வினோதினி(பிரான்ஸ்), சிவராஜா(சுவிஸ்), மைதினி(கனடா), கஜனி(பிரான்ஸ்), ஸ்ரீசங்கர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற குணசிங்கம், பூபாலசிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சத்தியா, ஆனந்தசெல்வம்(ஜெர்மனி), நகுலேந்திரன்(கனடா), நவரட்ணம்(கனடா), சூரியகாந்தன்(கொழும்பு), திசோ(ஜெர்மனி), தயாளன்(பிரான்ஸ்), பாநிதி(சுவிஸ்), சுதர்ஸன்(கனடா), பாலா(பிரான்ஸ்), ஜெரமி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷர்மிலி, ஷன்யா, மெளலிகா, ஜெலிஷா, ஜெனுஷா, மேனன், ஷஜன், காலஞ்சென்ற சேயோன், கிருஷ்ணபிரியா, பிரசன்னா, மிலேனி, கெளதம், கெளஷான், கெளலினா, வினோத், அனோஜன், அஸ்வினி, ஆகாஷ், ஆர்த்திக், சங்கவி, சபின், கிருத்திகா, கிஷோத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஸ்வத் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடம் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
விளையாட்டரங்க வீதி,
கல்வியங்காடு,
யாழ்ப்பாணம்.

கனடா வீட்டு முகவரி:
65 Fairwood Crescent,
Scarborough,
ON M1E 3T2,
Canada.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரீ(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777753854
யசோ — கனடா
செல்லிடப்பேசி: +16479921899

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu