திருமதி கந்தசாமி சரஸ்வதி – மரண அறிவித்தல்
திருமதி கந்தசாமி சரஸ்வதி
மலர்வு : 24 ஏப்ரல் 1942 — உதிர்வு : 9 ஏப்ரல் 2018

யாழ். கரவெட்டி வதிரியூர் வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சரஸ்வதி அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராசா, லக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

ராகவன்(பிரான்ஸ்), விஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், மகேஸ்வரி, பாலசிங்கம், இராசரட்ணம், நடராசா மற்றும் கிருஷ்ணராஜா, கதிர்காமத்தம்பி, கமலேஷ்வரி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜகாந்தன், மேனகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஜீவன், வினோஜன், வைஸ்ணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 12/04/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 13/04/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 14/04/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/04/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 16/04/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 17/04/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 17/04/2018, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
ராகவன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33751111138
விஜிதா(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33146493877
ராஜகாந்தன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33624762907
பாலசிங்கம் சகுந்தலாதேவி(தங்கை) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777149606<del datetime="2018-04-11T15:18:29+00:00"

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu