திருமதி விஜியலட்சுமி கனகேந்திரம் – மரண அறிவித்தல்
திருமதி விஜியலட்சுமி கனகேந்திரம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 17 ஓகஸ்ட் 1947 — மறைவு : 8 ஏப்ரல் 2018

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட விஜியலட்சுமி கனகேந்திரம் அவர்கள் 08-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பித்துரை, பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகேந்திரம்(சமூக ஆர்வலர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வசந்தகுமாரி, குமரன் மற்றும் மணிமேகலை, இளங்கோவன், இளவழகன், சூரியகுமாரன், காலஞ்சென்ற கலைவாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தேவதாஸ்(கண்ணன்), செல்வக்குமார், நந்தினி, தமிழினி, தர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரமிலா, கேசவி, ரஜனி, சுபலக்‌ஷன், சுவேத்தா, புவிஷா, அபிசா, கஜீவன், சாயிசன், ஆரணிகா, சுயந்தன், கவினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கந்தன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.46,
5ம் பண்ணை,
கனகபுரம்,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அழகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776173516
அழகன் — கனடா
செல்லிடப்பேசி: +16479656766
சூரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776692765
கண்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779554904
மணிமேகலை — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447557875394
இளங்கோ — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33605808150
செல்வக்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447411651057

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu