திருமதி கனகரட்ணம் பத்மாவதி – மரண அறிவித்தல்




திருமதி கனகரட்ணம் பத்மாவதி – மரண அறிவித்தல்

தோற்றம் : 17 டிசெம்பர் 1934 — மறைவு : 4 ஏப்ரல் 2018

யாழ். உரும்பிராய் தெற்கு வேம்பன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் பத்மாவதி அவர்கள் 04-04-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரட்ணம்(கிளாக்கர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீஸ்கந்தராஜா(சிறி- ஜெர்மனி), நவரட்ணராஜா(நவம்- கனடா), கோகிலாதேவி(ஜெர்மனி), உமாதேவி(ஜெர்மனி), பேரின்பராஜா(குஞ்சன்- ஜெர்மனி), வசந்திரா(கனடா), விவேகனந்தராஜா(வில்லன்- கனடா), அருணகிரிநாதன்(அருணன்- ஜெர்மனி), ஆனந்தராஜா(கனடா), பாமினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கோகிலாதேவி, யசோதரை, ரகுநாதன், சிவபாலன், நந்தினி, குமாரதாசன், மனோரஞ்சனி, சசிகலா, பாஸ்கரன்(பாஸ்கி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோபினி, லுக்சினி, ஷஜன், காலஞ்சென்ற சேயோன், Dr. கவாஸ்கர், நிலானி, மயூரன், நிலூசா, கிருஷான், ஜசினா, திவானி, அதியன், அஜனி, ஹரிணியா, தரிசிகா, ஆதவன், ஆதிபன், திவ்யா, செளமியா, லாவண்யா, நன்சிகா, துளசிகா, துளசி, ஆதவா, பானுஜன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இசானி, லியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/04/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home – Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 09/04/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Highland Funeral Home – Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 09/04/2018, 01:00 பி.ப
முகவரி: Forest Lawn Mausoleum & Cremation Centre, 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
ஸ்ரீ — ஜெர்மனி
தொலைபேசி: +4928153855
நவம் — கனடா
செல்லிடப்பேசி: +16478596090
வில்லன் — கனடா
செல்லிடப்பேசி: +14164512906
பாஸ்கி — கனடா
செல்லிடப்பேசி: +14168814001
ராஜா — கனடா
செல்லிடப்பேசி: +16475888104

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu