திரு தில்லைநாதன் நாகலிங்கம் – மரண அறிவித்தல்




திரு தில்லைநாதன் நாகலிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 யூன் 1929 — இறப்பு : 6 ஏப்ரல் 2018

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, கனடா Richmond Hill ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் நாகலிங்கம் அவர்கள் 06-04-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார். காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அம்மினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ரஞ்சினிதேவி மற்றும் ரவிந்திரநாதன்(ரவி- ஐக்கிய அமெரிக்கா), நகுலேந்திரநாதன்(திரு), ரஞ்சிதாதேவி(தேவி- பரிஸ்), சந்திராதேவி(சந்திரா- இலங்கை), சகுந்தலாதேவி(சுதா), சற்குணநாதன்(ரகு), கைலைநாதன்(கைலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சண்முகம் மற்றும் யோகேஸ்வரி, தேவகுமாரி, ராஜகோபாலன், ஜெகதீஸ்வரன், சிவசுந்தரம், வினோஜா, சிவதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, யோகம்மா மற்றும் காவேரி கிருஸ்ணபூபதி, நவநீதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானைபிள்ளை, மருதப்பு, தர்மலிங்கம், மாணிக்கவாசகர், முத்துக்குமார் மற்றும் திருநாவுக்கரசு, தர்மலிங்கம், நவரட்ணம், யோகேஸ்வரி, ராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குணபூசனி, மகேஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சென்ற பேரன்பலம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

லலிதாஞ்சலி சதீஸ்குமார், ரஜனிகாந்த் நவநீதகேசி, ரதீஸ்காந், சுரேகா தயாரூபன், சுரேகாந், நிவேதா, கோபிதா, நினுஜா, பிரதீனா, கௌசிகா, வைஸ்ணவி, நவசக்தி, ஆதவன், ஆதித்தன், ஆரணியா, தனுஸ்யன், சயந்தினி, லோகீசன், சந்தியா, சதூசியா, கஸ்தூரி, ஹரிராம், சாய்ராம், கவிநயா, ஆரியன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,

கிருத்திக், அனிஸ்வன், கஜன், நவினா, ஹிணா, சச்சின் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
140 Regatta Ave,
Richmond Hill,
L4E 4R2, Canada.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 07/04/2018, 05:30 பி.ப — 09:30 பி.ப
முகவரி: Lotus Funeral Home, 121 City View Dr, Toronto, ON M9W 5A8, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/04/2018, 07:30 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Lotus Funeral Home, 121 City View Dr, Toronto, ON M9W 5A8, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/04/2018, 10:00 மு.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
ரவி(மகன்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +17183430418
திரு(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168958007
ரகு(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14166295800
கைலை(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16476688276
சிவா(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14165597547
ரஜனி(பேரன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168355704

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu