திருமதி தம்பிஐயா பாக்கியம் – மரண அறிவித்தல்




திருமதி தம்பிஐயா பாக்கியம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 17 மார்ச் 1927 — இறப்பு : 6 ஏப்ரல் 2018

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் சிவபுரத்தை வசிப்பிடமாகவும், வவுனியா தவசிகுளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா பாக்கியம் அவர்கள் 06-04-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்ற பரநிருபசிங்கம், லோகேஸ்வரி, சோதியம்பாள், காலஞ்சென்ற தர்மகுலசிங்கம், தங்கேஸ்வரி, லோகநாதன்(சுவிஸ்), பஞ்சரத்தினம்(சுவிஸ்)ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கணேசலிங்கம், சண்முகநாதன், சித்திரவேல், அருளழகன்(சுவிஸ்), கலாறஜனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுபாஜினி, கஸ்தூரி, அனுசா, பிரகாஸ்(சுவிஸ்), பிரதாபன், கார்த்திகா(கனடா), திவாகரன்(பிரான்ஸ்), பிரசாளன்(சுவிஸ்), கேசவநேசன், சஞ்சீவன், சகிர்தன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

கெளசிகா, தர்சிகா, கெளதமன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

அகரன், ஆதிரன்(கனடா), சஸ்வந் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வவுனியா தவசிகுளத்தில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று, பின்னர் இல 31, சிவபுரம் வவுனிக்குளம் என்னும் நிரந்தர முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் திருவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து வவுனிக்குளம் சிவபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பஞ்சு(மகள்- சுவிஸ்)
தொடர்புகளுக்கு
பஞ்சு(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41817105312
செல்லிடப்பேசி: +41764366858
அருள்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792125698
சிவம்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41628222564
கேசவன்(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774137411
சகி(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775394510
பிரசா(பேரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787367270
திவா(பேரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695457952

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu