திரு சுப்பிரமணியம் பாலசிங்கம் – மரண அறிவித்தல்




திரு சுப்பிரமணியம் பாலசிங்கம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய உப அதிபர்- வைத்தீஸ்வரா வித்தியாலயம், யாழ்ப்பாணம்)
பிறப்பு : 26 யூலை 1931 — இறப்பு : 5 ஏப்ரல் 2018

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பாலசிங்கம் அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியலக்‌ஷ்மி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பூங்குன்றன்(அவுஸ்திரேலியா), பால்வண்ணன்(கனடா), Dr. பாவேந்தன்(நோர்வே), பாமொழி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரேமலதா, சுமதி, டேஸ்சி, செந்தமிழரசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, சண்முகம், சாதசிவம் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராமசாமி, பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, நிர்த்தானந்தன், பதஞ்சலி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரன்குன்றன், கோகீரன், கிசான், சுஜன், பாரி, பாகவி, பரிதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
Peony St,
Brampton,
On, L6R 3Z3
Canada.
 

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 09/04/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 10/04/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
தொடர்புகளுக்கு
பால்வண்ணன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14169535854
செந்தமிழ் பாமொழி — கனடா
தொலைபேசி: +13657884421
செல்லிடப்பேசி: +14165695603
பூங்குன்றன்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61470386561
பாவேந்தன்(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4747832548

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu