திரு சம்புக்குமரன் நடராசா – மரண அறிவித்தல்
திரு சம்புக்குமரன் நடராசா – மரண அறிவித்தல்

(தலைவர்- தமிழ்ச்சங்கம் Trappes- 78)
தோற்றம் : 8 யூலை 1958 — மறைவு : 5 ஏப்ரல் 2018

யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Trappes ஐ வதிவிடமாகவும் கொண்ட சம்புக்குமரன் நடராசா அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நடராசா, காலஞ்சென்ற கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிவசுப்பிரமணியம் வள்ளிநாயகம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியபாமா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சாருதியா, சஜீவன், சாருஜி, சயிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரபாகரன்(கொழும்பு), நந்தகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சீலன்(பிரான்ஸ்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

சிவராசா(பிரான்ஸ்), சேத்திரபாலன்(பிரான்ஸ்), சேத்திரகுமார்(பிரான்ஸ்), சத்தியநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 09/04/2018, 08:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Hôpital Mignot, Accès à La Chambre Mortuaire, 177 Rue de Versailles, 78150 Le Chesnay, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 09/04/2018, 12:45 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Hôpital Mignot, Accès à La Chambre Mortuaire, 177 Rue de Versailles, 78150 Le Chesnay, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 10/04/2018, 08:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Hôpital Mignot, Accès à La Chambre Mortuaire, 177 Rue de Versailles, 78150 Le Chesnay, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 10/04/2018, 12:45 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Hôpital Mignot, Accès à La Chambre Mortuaire, 177 Rue de Versailles, 78150 Le Chesnay, France
தொடர்புகளுக்கு
பிரபாகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776525394
சேத்திரபாலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33623125411
சிவராசா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33660032086
சத்தியநாதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651358808

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu