திரு பத்மநாதன் சிவப்பிரகாசம் – மரண அறிவித்தல்




திரு பத்மநாதன் சிவப்பிரகாசம் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற நில அளவையாளர்)
பிறப்பு : 6 செப்ரெம்பர் 1945 — இறப்பு : 3 ஏப்ரல் 2018

யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், Bahrain, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் சிவப்பிரகாசம் அவர்கள் 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் பொன்னம்மா(பருத்தித்துறை புலோலி கிழக்கு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவபாக்கியம்(பருத்தித்துறை தும்பளை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

பவாநந்தினி(ஐக்கிய அமெரிக்கா), சுதாநந்தினி(கனடா), உஷாநந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மாவதி(இலங்கை), அருள்பிரகாசம்(இலங்கை), தவபிரகாசம்(இலங்கை), சிவகுலராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவீந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), லவேந்திரன்(கனடா), ரவி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர், செல்வராணி(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை), ஸ்ரீஸ்கந்தராஜா(இலங்கை), காலஞ்சென்ற முருகையா, பத்மாவதி(கனடா), கருணாவதி(இலங்கை), லீலாவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரீஷ், அஞ்சலி, சுவேனா, லக்‌ஷா, சங்கர், ஜீவிதா, ஈஸ்வர் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 07/04/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/04/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/04/2018, 01:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery and Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
பவாநந்தினி(மகள்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +17327627370
சுதாநந்தினி(சுதா- மகள்) — கனடா
தொலைபேசி: +14162716622
லவன் — கனடா
தொலைபேசி: +16474043859
உஷாநந்தினி(மகள்) — கனடா

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu