திரு லீயோ அன்ரன் சவிரிமுத்து – மரண அறிவித்தல்
திரு லீயோ அன்ரன் சவிரிமுத்து – மரண அறிவித்தல்

(முன்னாள் சவிரிமுத்து & Sons உரிமையாளர்- KKS வீதி, யாழ்ப்பாணம்)
தோற்றம் : 19 ஏப்ரல் 1938 — மறைவு : 1 ஏப்ரல் 2018

யாழ். ஊர்காவற்றுறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லீயோ அன்ரன் சவிரிமுத்து அவர்கள் 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து மக்டலீன் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுருவில் அந்தோனிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி இக்னேசியா லீமா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜூட் சுசீவன் அவர்களின் அன்புத் தந்தையும்,

றுக்‌ஷி அவர்களின் அன்பு மாமனாரும்,

ஜெரொலின் றித்திக்கா, ஜொயல் கீர்த்திக் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அலோய்சியஸ்(அலோய்- இலங்கை), பிறேமா(கனடா), ஹேமா, கொண்சி(ஐடா), அலெக்ஸ் ஜெனோ ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரெத்தினேஸ்(இலங்கை), பஸ்தியாம்பிள்ளை(துரை- கனடா), எட்வேர்ட் அன்ரன், வின்சென்ற் ஸ்ரான்லி, வேணி, டோமினிக்- ராணி, காலஞ்சென்றவர்களான ஜோகராசா- வசந்தி மற்றும் சிசுபாலன்- பிறேமா, பாக்கியராசா- கனகேஸ்(கனடா), பூலோகராசா- றன்ஜி(கனடா), சந்திரராசா- அந்தோனியம்மா(அமரர்)- கௌரி(கனடா), பிரான்சிஸ் சேவியர்- ஜெயமலா, சுரேன்திரன்- தேவிக்கா, சகாயராசா- வதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 06/04/2018, 04:30 பி.ப — 08:30 பி.ப
முகவரி: J.A. Massey & Sons, 142 Station Road, Harrow, Middlesex HA1 2RH, UK
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 07/04/2018, 09:30 மு.ப
முகவரி: St.John Fisher(R.C) Church, 80 Imperial Close, Harrow, Middlesex, HA2 7LW, UK
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 07/04/2018, 11:30 மு.ப
முகவரி: Carpenders Park Cemetery, Oxhey Lane, Watford, WD19 5RL, UK
தொடர்புகளுக்கு
ஜூட் சுசீவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447977211348
அலெக்ஸ் ஜெனோ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447730396329

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu