திருமதி பாஸ்கரன் சஜாஜினி – மரண அறிவித்தல்




திருமதி பாஸ்கரன் சஜாஜினி
(ராஜி)
தோற்றம் : 30 செப்ரெம்பர் 1967 — மறைவு : 27 மார்ச் 2018

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரன் சஜாஜினி அவர்கள் 27-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நோமா இமல்டா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தர்மலிங்கம், புஸ்பவதி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாஸ்கரன்(பாபு- Cafe Bharath) அவர்களின் பாசமிகு துணைவியும்,

ஜெனுசா அவர்களின் பாசமிகு தாயாரும்,

சறோஜினி(இத்தாலி), சற்குருநாதன்(இலங்கை), சற்குணநாதன்(இலங்கை), சர்வேஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காண்டீபன்(காண்டி- பிரான்ஸ்), பார்த்தீபன்(பிரான்ஸ்), இளங்கீரன்(பிரான்ஸ்), சிறிதரன்(பிரான்ஸ்), பரணிதரன்(பிரான்ஸ்), தேவராஜசிங்கம்(இத்தாலி), ஜெயமலர்(இலங்கை), சற்குணகுமாரி(இலங்கை), சதானந்தன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஆனந்தகலா(பிரான்ஸ்), சுலோசனா(பிரான்ஸ்), சோபிகா(பிரான்ஸ்), பற்ரிசியா(பிரான்ஸ்), பிரக்சனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 28/03/2018, 04:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Funérarium des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France(Metro 13: Porte De Clichy, RER C: Porte de Clichy, Bus 66 Arret: Floréal OU PC Arret : Porte Pouchet)
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 31/03/2018, 04:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Funérarium des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France(Metro 13: Porte De Clichy, RER C: Porte de Clichy, Bus 66 Arret: Floréal OU PC Arret : Porte Pouchet)
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/04/2018, 04:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Funérarium des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France(Metro 13: Porte De Clichy, RER C: Porte de Clichy, Bus 66 Arret: Floréal OU PC Arret : Porte Pouchet)
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 02/04/2018, 04:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Funérarium des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France(Metro 13: Porte De Clichy, RER C: Porte de Clichy, Bus 66 Arret: Floréal OU PC Arret : Porte Pouchet)
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 04/04/2018, 04:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Funérarium des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France(Metro 13: Porte De Clichy, RER C: Porte de Clichy, Bus 66 Arret: Floréal OU PC Arret : Porte Pouchet)
கிரியை
திகதி: வியாழக்கிழமை 05/04/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Funérarium des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France(Metro 13: Porte De Clichy, RER C: Porte de Clichy, Bus 66 Arret: Floréal OU PC Arret : Porte Pouchet)
தகனம்
திகதி: வியாழக்கிழமை 05/04/2018, 12:45 பி.ப — 02:15 பி.ப
முகவரி: Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France(Metro 3 Gambetta)
தொடர்புகளுக்கு
பாஸ்கரன்(பாபு- கணவர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33611827573
காண்டீபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33613134114
தீபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33662406021
சற்குணநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773028399
சர்வேஜினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776723227
இளங்கீரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695496157
மதி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33603373824

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu