திரு இளையதம்பி யோகேஸ்வரன் – மரண அறிவித்தல்




திரு இளையதம்பி யோகேஸ்வரன் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய வரி மதிப்பீட்டாளர், பிரசித்த Notary Public, சமாதான நீதவான்)
பிறப்பு : 28 ஏப்ரல் 1947 — இறப்பு : 23 மார்ச் 2018

யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி யோகேஸ்வரன் அவர்கள் 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வடிவேலு(ஓவசியர்) சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காயத்திரி(பிரித்தானியா), கார்த்திகா(பிரித்தானியா), கோகுலதாஸ்(Structural Engineer CECB- கொழும்பு), கவிதா, கோபிதாஸ்(Accountant- சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நாகரத்தினம், அன்னலிங்கம், காலஞ்சென்ற பரமநிருபன், நாகேந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீகரன்(பிரித்தானியா), செந்தூரன்(பிரித்தானியா), Dr. வித்தியா, கேசவன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சரவணசிவா, காலஞ்சென்ற ஆனந்தசிவா, சச்சிதானந்தசிவா, காலஞ்சென்ற அருளானந்தசிவா, அருளேஸ்வரி(பிரித்தானியா), மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவசுந்தரம்(பிரித்தானியா), Dr. மங்களேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஷருஜன், தரண்யா, பிரவீன், ஜனுசன், மதுமிகா, மதுசிகா, அஸ்வந்திகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 24-03-2018 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ். துன்னாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு 26-03-2018 மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கியான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கொழும்பு வீட்டு முகவரி:
இல. 49 1/4, கொலிங்வூட் பிளேஸ்,
வெள்ளவத்தை,
கொழும்பு 06.

யாழ்ப்பாணம் வீட்டு முகவரி:
இராஜயோகவாசம்,
துன்னாலை வடக்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கோகுலதாஸ்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773166472
இராஜேஸ்வரி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777327575
கவிதா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94765702568

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu