திருமதி உதயகுமார் செல்வராணி – மரண அறிவித்தல்




திருமதி உதயகுமார் செல்வராணி
(செல்வி, மல்லிகா தமிழ்ப் பள்ளி- சுவிஸ் Monthey)
பிறப்பு : 24 யூன் 1965 — இறப்பு : 20 மார்ச் 2018

கிளிநொச்சி பூநகரி நெற்புலவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sion ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமார் செல்வராணி அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லமுத்து(பூநகரி நெற்புலவு) தம்பதிகளின் ஆருயிர் புதல்வியும், ஆறுமுகம் தனலட்சுமி(பூநகரி நெற்புலவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

உதயகுமார்(ஈசன்- சுவிஸ் Sion) அவர்களின் அன்பு மனைவியும்,

தருண், தாட்ஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவரத்தினம்- வள்ளிப்பிள்ளை(சேமமடு), காலஞ்சென்ற நாகேஸ்வரி- தேவரத்தினம்(பூநகரி), புஸ்பலட்சுமி- சிவசுப்பிரமணியம்(பூநகரி), கனகாம்பாள்- தனபாலசிங்கம்(பூநகரி), பாலகிருஸ்ணன்(லண்டன்)- சாந்தமலர்(பூநகரி), ஜோகலட்சுமி- குலசிங்கம்(யாழ்ப்பாணம் அச்செழு), தர்மகுலசிங்கம்- விமலேஸ்வரி(பூநகரி) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சிவகுமார்- கெளசலாதேவி(வவுனியா), உதயமாலினி- சத்தியசீலன்(வட்டக்கச்சி இராமநாதபுரம்), நந்தகுமார்- பரமேஸ்வரி(பூநகரி முட்கொம்பன்), கிருஸ்ணகுமார்(வன்னேரிக்குளம் சோலை), முகுந்தகுமார்(பூநகரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்
கணவர், பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 22/03/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Sous le Scex 12, 1890 Saint-Maurice, Switzerland
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 22/03/2018, 03:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Sous le Scex 12, 1890 Saint-Maurice, Switzerland
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 23/03/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Sous le Scex 12, 1890 Saint-Maurice, Switzerland
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 23/03/2018, 03:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Sous le Scex 12, 1890 Saint-Maurice, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/03/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Sous le Scex 12, 1890 Saint-Maurice, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/03/2018, 03:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Sous le Scex 12, 1890 Saint-Maurice, Switzerland
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/03/2018, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Avenue de Vérolliez 49, 1890 Saint-Maurice, Switzerland
தொடர்புகளுக்கு
ஈசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798101455
தருண் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792797350
சச்சி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794713087

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu