திரு அம்பலவாணர் விஸ்வலிங்கம் – மரண அறிவித்தல்




திரு அம்பலவாணர் விஸ்வலிங்கம் – மரண அறிவித்தல்

மலர்வு : 13 நவம்பர் 1946 — உதிர்வு : 13 மார்ச் 2018

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bensberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் விஸ்வலிங்கம் அவர்கள் 13-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரட்னசபாபதி, நாகரட்ணம்(பட்டுமாமி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

அஜித்தா, தனுஜா, கோபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான விக்கினராஜா, பூமணி, லோகநாதன் மற்றும் திருநாவுக்கரசு, மலர், தனலக்‌ஷ்மி, கணேஷன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கொஷான், சுதர்சன், டிலானி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற யோகநாதன், சுகிர்தராணி, திலகராணி, பரமநாதன், ரகுநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோவஷ், ஐசக், சலோமி, காருண்யா, ஜோனத்தன், ஜெமிமா, ஜெருஷா, பியூலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 17-03-2018 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவிலும், 19-03-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவிலும் Milchborntalweg 7B, 51429 Bergisch Gladbach(Bensberg) என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 22-03-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிதொடக்கம் பி.ப 02:00 மணிவரை Friedhof Bensberg, Friedhofsweg, 51429 Bergisch Gladbach என்னும் முகவரியில் நல்லடக்க ஆராதனை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Elisabethstraße 7,
51429 Bergisch Gladbach,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +4922044237855
அஜித்தா(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915777194976
தனுஜா(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915789322445
கோபி(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491729742925

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu