திருமதி ஞானம்மா சோமாஸ்கந்தன் – மரண அறிவித்தல்
திருமதி ஞானம்மா சோமாஸ்கந்தன் – மரண அறிவித்தல்

தோற்றம் : 12 ஓகஸ்ட் 1932 — மறைவு : 7 மார்ச் 2018

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி நாவலடி லேன், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானம்மா சோமாஸ்கந்தன் அவர்கள் 07-03-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி(நெடுந்தீவு) தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற சோமாஸ்கந்தன்(நெடுந்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

தவலெட்சுமி(கனடா), தவராஜா(கனடா), கலைச்செல்வன்(கனடா), காலஞ்சென்ற கலைஞானன், அன்புக்கரசி(நோர்வே), கலையரசி(நோர்வே), தமிழரசி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா- தில்லைநாதன், முத்துக்குமார், அமிர்தம்மா- குருநாதன் மற்றும் மாசிலாமணி(இலங்கை), குணரத்தினம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகநாதன்(பெரியநாதன்), பரராசசிங்கம்(பரம்), மகேந்திரன்(கண்ணன்), குணசேகரன்(சேகர்), மனோகரி தவராஜா, தழிழ்செல்வி(செல்வி) கலைச்செல்வன் ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பராசக்தி, கணேசலிங்கம், பத்மநாதன், தெய்வசிகாமணி- அமிர்தவல்லி(இலங்கை), பேரின்பநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஞானரதன், இலக்கியா சற்சபேஸ், சதுஜன், பவித்திரா, பவிந்தன், தர்மிகன், மகிலன், கவிஷன், பவிஷன், விதுஷன், லாவண்யா, லக்‌ஷ்மன், லாவகன், சாருஜன், விதுரன், சேரன், கிருத்திகா, வரோதயன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

அக்‌ஷயன், கைலன் ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
06 Ann Louise Cresent,
Markaham, ON L3S 0A7,
Canada.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 10/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/03/2018, 12:15 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/03/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/03/2018, 04:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
12345678
தொடர்புகளுக்கு
வீடு — கனடா
தொலைபேசி: +19052097008
யோகநாதன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +19052010920
தவராஜா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14167107199
கலைச்செல்வன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14166621887

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu