திரு சின்னப்பு ஐயம்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு சின்னப்பு ஐயம்பிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 27 சனவரி 1927 — இறப்பு : 10 மார்ச் 2018

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு ஐயம்பிள்ளை அவர்கள் 10-03-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மீனாட்சி அவர்களின் பாசமிகு கணவரும்,

இராசலெட்சுமி(கனடா), ஆனந்தராசா(அனலைதீவு), ரஞ்சிதமலர்(கிளிநொச்சி), சிவானந்தராஜா(ஜெர்மனி), சிவமலர்(கோண்டாவில்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, செல்லமுத்து, தங்கமுத்து ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவபாதசுந்தரம், சுந்தரலெட்சுமி, மகாசிங்கம், ரோகிணி, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுந்தரம், நாகம்மா ஐயம்பிள்ளை மற்றும் மாரிமுத்து ஆறுமுகம், பொன்னம்மா பொன்னையா, நல்லம்மா செல்லையா ஆகியோரின் மைத்துனரும்,

சூரியகலா, லோகேஸ்வரன், சந்திரகலா, விக்கினேஸ்வரன், புஸ்பகலா, ஜெயகலா, சிவரூபன், நிதர்சன், நிதுசா, நிவேதிகா, லஜீபன், அனோஜா, திவாகர், யானுஸா, அனோஜன், சதுர்சா, இந்துஜா, சஞ்ஜெயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

டர்மினி, சோபிகா, பபிசா, ராதிகா, நதீஸன், கிருஸ்ணவி, டிலக்சன், டினுசன், துஸாரன், கவின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2018 புதன்கிழமை அன்று நடைபெற்று பின்னர் அனலைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசலெட்சுமி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16476776994
ஆனந்தராசா(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94779428547
செல்லிடப்பேசி: +94764799623
சிவானந்தராஜா(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +498955264209
ரஞ்சிதமலர்(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94769278553
சிவமலர்(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94778285841
செல்லிடப்பேசி: +94758046753

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu