திரு சின்னத்தம்பி தில்லைநாதன் – மரண அறிவித்தல்




திரு சின்னத்தம்பி தில்லைநாதன்
தோற்றம் : 2 சனவரி 1943 — மறைவு : 11 மார்ச் 2018

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சாம்பியா, பப்புவா நியூகினி, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தில்லைநாதன் அவர்கள் 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

வாகீசன், பிரதாபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

நர்மதா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, சாந்தா(கனடா), கமலா(கனடா), ஆனந்தா(கனடா), அம்பிகாபதி(கனடா), உமாபதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பார்வதி, சங்கரன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 14/03/2018, 10:00 மு.ப — 12:45 பி.ப
முகவரி: Magnolia Chapel, Macquarie Crematorium, Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia
தகனம்
திகதி: புதன்கிழமை 14/03/2018, 12:45 பி.ப
முகவரி: Magnolia Chapel, Macquarie Crematorium, Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia
தொடர்புகளுக்கு
வாகீசன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61457562541
பிரதாபன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61410639658

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu