திரு வடிவேலுப்பிள்ளை மகேசன் – மரண அறிவித்தல்
திரு வடிவேலுப்பிள்ளை மகேசன்
பிறப்பு : 20 மே 1926 — இறப்பு : 11 மார்ச் 2018

யாழ். சுன்னாகம் வரியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலுப்பிள்ளை மகேசன் அவர்கள் 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமரேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

மனோகரன்(சுவிஸ்), மாலினி(சுவிஸ்), ராகினி(ஜெர்மனி), சுகிர்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தரூபி, குணபாலசிங்கம், நடராசா, சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான யெகசோதி, இரத்தினசிங்கம் மற்றும் பகவதி, கருணாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா, கையிலாயபிள்ளை மற்றும் கனகலிங்கம், மகேசுவரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

கார்த்திகன், துவாரகா, கௌரீசன், மகரீசன், ரியியங்கா, அயீத்சன், அயந்திகா, சுலக்சன், சுவர்ணன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 12/03/2018, 04:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Bollstrasse 13, 3076 Worb, Switzerland
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 13/03/2018, 10:00 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Bollstrasse 13, 3076 Worb, Switzerland
கிரியை
திகதி: புதன்கிழமை 14/03/2018, 01:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தகனம்
திகதி: புதன்கிழமை 14/03/2018, 03:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
மனோகரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319513608
செல்லிடப்பேசி: +41795366031
மாலினி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344956251
ராகினி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +492131669804
சுகிர்தினி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319724478

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu